பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பாற்குவளை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பால்(பெ)

  1. பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம்
  2. மரம், இலை முதலியவை பிளவு அல்லது கீறு பட்டால், வடியும் நீர்மம்; இரப்பர் மரம், வேப்பமரம் முதலிய்வற்றின் பால்.
  3. நெல் முதலியவற்றில் அரிசி கெட்டியாக முதிரும் முன் உள்ல நீர்ம நிலை. நெற்பயிர் பால் பிடித்தல் .
  4. பிரிவு
  5. ஆண்பால், பெண்பால் என்னும் வகைப்பாடு
  6. பக்கம், இடம். எ.கா. அவர் ஏழைகளின் பால் அன்பு காட்டுவார்; யார்பாலும் - யாரிடமும்
மொழிபெயர்ப்புகள்

[தொகு]

பாப்பா பாலை உறிஞ்சிக் குடிக்கிறாள்(milk is sipped through the straw)

சொல்வளம்[தொகு]

பால் - பான்மை
பாலினம், பால்காரன், பால்காரி, பால்மானி, பால் பண்ணை, பால் பொருள், பால்மடி
ஆட்டுப்பால், பசும்பால், மாட்டுப்பால், ஆவின்பால், முலைப்பால், தாய்ப்பால், புட்டிப்பால், சீம்பால்
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால், முப்பால்
கள்ளிப்பால்
ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலர்பால், பலவின்பால்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பால்&oldid=1991314" இருந்து மீள்விக்கப்பட்டது