பாவனை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாவனை, பெயர்ச்சொல்.
- நினைப்பு(மணி. 30, 258.)
- தெளிகை(நன். விருத். பாயிரவுரை.)
- பஞ்சகந்தங்களுள் ஒன்று(மணி. 30, 189.)
- தியானம்.
- தியானிக்கப்படுவது
- ஒப்பு. பிள்ளை பாவனையாகச் செய்தான்
- அடையாளம்
- போலி
- நடத்தை
- (எ. கா.) வடிவழகும் பாவனையும் (உள்ளூர் பயன்பாடு)
- நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- expression
- Imagination, fancy
- Clear understanding
- (Buddh.) A kind of mental effort or reflection, one of paca-kantam, q.v.
- Religious meditation
- Subject of contemplation
- Likeness, similitude
- Representation symbol
- Dissimulation, imitation
- Manners, deportment, carriage
- An Upaniṣhad, one of 108
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +