பா.ஜ.க

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

[[|thumb|200pxpx||பா.ஜ.க:
கட்சிக் கொடி]]

பொருள்[தொகு]

  • பா.ஜ.க, பெயர்ச்சொல்.
  1. பாரதீய ஜனதா கட்சி--இந்தியாவின் ஓர் அரசியல் கட்சி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bharatiya janata Katchi--an indian political party

விளக்கம்[தொகு]

  • பா.ஜ.க என்னும் சொற்சுருக்கம் பாரதீய ஜனதா கட்சி எனப்படும் இந்தியாவிலுள்ள முக்கியமான அரசியல் கட்சியைக் குறிக்கும்...இந்தக் கட்சி இந்தியாவை ஆளும் கட்சியாகவும் மற்றும் இந்தியப் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியாகவும் இருந்து வந்திருக்கிறது...ஆண்டு 1951 முதல் 1977 வரை இந்தியாவின் இந்தி பேசும் மாநிலங்களில், பெரும் பெயரும், புகழும் மிக்க ஓர் அரசியல் அமைப்பாகச் செயல்பட்டுவந்த பாரதீய ஜன சங் என்பதே நாளடைவில் பாரதீய ஜனதா கட்சி யாக இந்தியா முழுவதும் வளர்ச்சியடைந்திருக்கிறது...தமிழ் நாடு தவிர்த்த ஏனைய இந்தியப் பகுதிகளில் பாரதீய ஜனதா பார்ட்டி என்றே குறிப்பிடப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பா.ஜ.க&oldid=1880962" இலிருந்து மீள்விக்கப்பட்டது