உள்ளடக்கத்துக்குச் செல்

பிகு பண்ணு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிகு பண்ணு

  1. பந்தா செய்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்:act condescendingly

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]

பெரிய பணக்காரராக இருந்தாலும் பிகு பண்ணாமல் எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவார்.(Even though he is very rich, he was easy-going with everyone).

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிகு_பண்ணு&oldid=1070298" இலிருந்து மீள்விக்கப்பட்டது