பிக்கு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிக்கு, பெயர்ச்சொல்.
- சிக்கு (W.)
- பிசகு
- (எ. கா.) முனிவரு மேற்றுக் கொண்டாரிதைப் பிக்குச் சொல்லாமலே (குற்றா. குற. 93, 3)
- குழப்பம் (W.)
- ஒவ்வாமை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Trouble intricacy, perplexity hindrance
- Fault, wrong
- [T. bikku.] Embarrassment
- Unsuitability
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +