பிங்கலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிங்கலை, பெயர்ச்சொல்.
- தசநாடியுள் ஒன்று (சிலப்.3, 26, உரை.)
- வலது மூக்குவழியாய் வரும் மூச்சு (யாழ். அக. )
- ஆந்தை வகை (சூடாமணி நிகண்டு)
- அஷ்டதிக்கசங்களுள் தென்றிசையிலுள்ள வாமனத்துக்குரிய பெண்யானை
- பார்வதி (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.
- Breath through the right nostril
- A kind of owl
- The female elephant யியல்]], mate of Vāmaṉam guarding the Southern point of the compass
- Pārvatī
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +