ஆந்தை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- ஆந்தை, பெயர்ச்சொல்.
- இரவில் திரியும் பறவை வகை
- வார்ப்புரு:எ.கா.இருண்ட மரக்கிளைகளில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன (பொன்னியின் செல்வன், கல்கி)
- வார்ப்புரு:எ.கா.காட்டில் சில சமயம் சலசலப்புச் சத்தம் உண்டாகும்; துஷ்ட மிருகங்களின் குரல் ஒலியும் ஆந்தைகளின் அருவருப்பான கூவலும் கேட்கும் (பார்த்திபன் கனவு, கல்கி)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்:
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +