பிசுகுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிசுகுதல், பெயர்ச்சொல்.
- தடுமாறுதல்
- பண்டம் வாங்கியபின் மேலுங் கொஞ்சங் கொடுக்கும்படி கேட்டல் ((Mod.))
- உலோபஞ் செய்தல்
- (எ. கா.) அவன் தம் பிடிக்குப் பிசுகுகிறான்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To sway from side to side, as a must elephant
- To ask for a gratuitous extra on a purchase
- To be niggardly
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +