உள்ளடக்கத்துக்குச் செல்

பிடுங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிடுங்குதல், பெயர்ச்சொல்.
  1. பறித்தல்
    (எ. கா.) மலைபிடுங்கினர் (கம்பரா. அகலி. 23)
  2. அபகரித்தல்
  3. தடையை அடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல்
    (எ. கா.) ஆறு பிடுங்கிக்கொண்டு போகிறது
  4. கொத்துதல்
  5. கொட்டுதல்
  6. வருத்துதல்
    (எ. கா.) ஏன் என்னைப் பிடுங்குகிறாய்?(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  7. மிகுதியாதல்
    (எ. கா.) வீட்டில் வியாதி பிடுங்குகிற

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To pull out, pull off, pluck up, extract
  2. To extort, wrest
  3. To break through any obstruction and rush onward with force, as a flood
  4. To bite, peck, strike
  5. To sting
  6. To vex, annoy; To be rife
  7. To give trouble



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடுங்குதல்&oldid=1257053" இலிருந்து மீள்விக்கப்பட்டது