பிணையல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- கதவு முதலியவற்றின் எதிர்க்கீல்
- பூமாலை
- கைகட்டுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- joining together
- flower garland
- gesture with both hands
- copulation
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிணையல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி