பிண்டகன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- பிதிரர்க்குப் பிண்டமிட்டுச் சடங்குசெய்வோன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- one who offers an oblation of cooked rice to the manes
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிண்டகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி