உள்ளடக்கத்துக்குச் செல்

பிதிர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிதிர்தல், பெயர்ச்சொல்.
  1. உதிர்தல்
    (எ. கா.) பிதிர்ந்துபோயின பிறங்கல்க ளேழும்(கந்த பு. யுத்தகாண். முதனாட். 50)
  2. சிதறுதல்
    (எ. கா.) பிதிர்ந்தெழுந்தார்த்த பொடிக்குழீஇ(கம்பரா. பிரமாத்.100)
  3. கிழிதல்
    (எ. கா.) சிலை பிதிர்ந்துபோயிற்று(W.)
  4. பரத்தல்
    (எ. கா.) பிதிரொளித் தவிசின்(தணிகைப்பு. வீராட். 78)
  5. மனங்கலங

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be separated into small particles; to fall to powder
  2. To become scattered
  3. To be torn
  4. To spread
  5. To be bewildered



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிதிர்தல்&oldid=1257375" இலிருந்து மீள்விக்கப்பட்டது