பிதுக்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிதுக்கம், பெயர்ச்சொல்.
- பிதுங்குகை
- பிதுக்கப்பட்டது(W.)
- கட்டிடத்தில் பிதுங்கியிருக்கும் பாகம்(கட்டட. நாமா. 14.)
- அண்டவாதம்(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Protruding, projecting
- Protuberance
- Offset
- Hernia
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +