பிதுங்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிதுங்குதல், பெயர்ச்சொல்.
- அழுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல்
- சுவரிற் செங்கல் வெளிநீண்டிருத்தல்
- ஒலித்தல்(W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To protrude, bulge, shoot out, gush out; to be expressed
- To jut out beyond the plumb-line, as bricks in a wall
- To sound
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +