உள்ளடக்கத்துக்குச் செல்

பின்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. பின்புறமாகக் கைகளைச் சேர்த் துக் கட்டுதல்,வீட்டின் பின்பிறக் கட்டடம்.
    (எ. கா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. binding one's arms together at the back; . rear apartment or back portion of a house


( மொழிகள் )

சான்றுகள் ---பின்கட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்கட்டு&oldid=1069294" இலிருந்து மீள்விக்கப்பட்டது