பின்னியைபு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் இயைபுத்தொடை யமையத் தொடுப்பது. (காரிகை. ஒழிபி. 5, உரை.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a mode of versification in which the second and fourth feet have iyaipu-t-tot2ai
( மொழிகள் ) |
சான்றுகள் ---பின்னியைபு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி