உள்ளடக்கத்துக்குச் செல்

பின்னில்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பின்னில்தல், பெயர்ச்சொல்.
  1. பிறகிடுதல்
  2. இணங்குதல்
    (எ. கா.) பின்னின்று தாயிரப்பக் கேளான் (திவ். இயற். 2, 79)
  3. இரந்து நிற்றல்
  4. பின்செல்லுதல்
    (எ. கா.) பின்னின்றேவல் செய்கின்றேன் (திருவாச. 21, 2) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  5. மறுத்தல் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To stand back; to be reluctant
  2. To yield, submit
  3. To beg humbly for a favour
  4. To wait on, follow
  5. To refuse


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னில்தல்&oldid=1340977" இலிருந்து மீள்விக்கப்பட்டது