உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகாசித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிரகாசித்தல், பெயர்ச்சொல்.
  1. ஒளிவிடுதல்
  2. மேன்மையடைதல்
  3. அறிவு நிறைதல்(W.)
  4. விரிவாய்க்கூறுதல்
    (எ. கா.) கல்விக்கான கொத்தினைப் பிரகாசிக்கின்(கொக்கோ.3, 23)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To shine, radiate; to be brilliant or resplendent
  2. To be manifest, conspicuous, illustrious, splendid
  3. To be full of light or knowledge, as one illumined by the Supreme Being
  4. To explain clearly



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரகாசித்தல்&oldid=1257206" இலிருந்து மீள்விக்கப்பட்டது