பிரமசரியம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரமசரியம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Student-life, life of one devoted to the study of the Vēdas, one four ācciramam, ( ← இதைப் பார்க்கவும்)
- ஆச்சிரமம் நான்கனுள் ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நிலை (சீவக. 712, உரை.)
- Celibate life
- Penance
- Brahmins
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +