உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமாணித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிரமாணித்தல், பெயர்ச்சொல்.
  1. நிதானித்தல்
  2. நம்புதல்
    (எ. கா.) உன்னைப் பிரமாணித்தார் பெற்ற வேறு(திவ். இயர். 2, 61)
  3. முடிவாக ஒப்புக்கொள்ளுதல்(பாரதவெண். 25, உரைநடை.)
  4. விதித்தல்(W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To estimate, judge, infer from premises, deduce
  2. To put faith in, trust
  3. To accept, as final authority
  4. To enact, lay down a rule



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமாணித்தல்&oldid=1257658" இலிருந்து மீள்விக்கப்பட்டது