பிரமோற்சவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிரமோற்சவம், பெயர்ச்சொல்.

  1. உற்சவம் என்றால் விழா. பிரமோற்சவம் என்றால் பிரமன் உற்சவம்
  2. பிரமோற்சவம் என்பது நைமித்திக உற்சவங்களில் சிறந்தது எனக்கருதப்படும் மகோற்சவம் ஆகும்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Ursavam means festival. Bramorsavam means primary festival.
  2. Bramorsavam is considered as the outstanding Makorsavam among the Naimithika festivals
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிரமோற்சவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமோற்சவம்&oldid=1077190" இலிருந்து மீள்விக்கப்பட்டது