பிரயாசை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிரயாசை, .
- பெருமுயற்சி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- great effort
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- எங்களுக்குச் சிரிப்பை அடக்கப் பிரயாசைப்பட வேண்டியதிருந்தது. (தமிள் படிச்ச அளகு - கி. ராஜநாராயணன்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிரயாசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி