பிராயச்சித்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிராயச்சித்தம், பெயர்ச்சொல்.
- பாவசாந்தி (சீவக. 910, உரை.)
- மரணகாலத்தில் சகலபாவங்களுக்கும் பரிகாரமாகச் செய்யப்படும் சாந்தி
- பரிகாரம் (W.)
- தருமநூற்பிரிவு மூன்றனுள் பாவம்போக்குந் தண்டனைகளைக் கூறும் பகுதி (குறள். பரி. அவ. கீழ்க்குறிப்பு.)
- தண்டனை (சங். அக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Expiatory ceremony for past sins
- A ceremony performed on the eve of death, in expiation of all sins
- Remedy; counteraction; redress
- A section of Dharma-šāṣtra dealing with punishments as atonement for sins, one of three taruma-nu
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +