பிருந்தாவனம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிருந்தாவனம், பெயர்ச்சொல்.
- யமுனைக்கரையில் கோகுலத்துக்குப் பக்கத்திலுள்ளதும் கண்ணபிரான் இளமையில் விளையாடியதுமான காடு (ஈடு., அவ. ஜீ.) Brāh
- துளசி வனம்
- சமாதிக் கட்டடம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Forest near the town of Gōkula on the Jumna, where Krṣṇa played in His child hood
- Basil garden
- Sepulchre of an asceric
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +