உள்ளடக்கத்துக்குச் செல்

பிறப்பிலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பிறப்பிலி, பெயர்ச்சொல்.
  1. [பிறப்பில்லாதவன்] கடவுள்
    (எ. கா.) அறவன் பிறப்பிலி (திருமந். 1616)
  2. உடன்பிறப்பில்லாதவன் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. God, as unborn
  2. One without brother or sister


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறப்பிலி&oldid=1635605" இலிருந்து மீள்விக்கப்பட்டது