உள்ளடக்கத்துக்குச் செல்

பிளவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
 • பிளவு, பெயர்ச்சொல்.
 1. விரிந்துண்டாஞ் சந்து
 2. துண்டு
 3. விரிசல்
  (எ. கா.) பிளவுகொண்டமதி (பெரியபு. திருக்குறிப்புத். 17)
 4. பிரிவு
 5. வெடிப்பு (சங். அக.)
 6. வெட்டுப்பாக்கு நறிய பிளவுவெள்ளிலை இவையுதவி (பிரமோத். 9, 25)
 7. அரைக்குன்றிமணியெடை (W.)
 8. பிரிந்திசைப்பு
  (எ. கா.) இரண்டும் பலவுமாகிய சொற்கள் பி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
 • ஆங்கிலம்
 1. Cleft, as of a rock; crevice, gap, fissure; slit, as of a nib
 2. gap
 3. Part, division, portion, piece, slice, section
 4. Disunion
 5. Splitting, bursting
 6. Split areca-nut
 7. Half of a crab's eye, used as a weight
 8. (இலக்கணம்) Hiatus, b


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிளவு&oldid=1901924" இலிருந்து மீள்விக்கப்பட்டது