பிள்ளுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிள்ளுதல், பெயர்ச்சொல்.
- பிலவுண்டாதல்
- துண்டுபடுதல்
- (எ. கா.) அப்பளம் பிண்டுபோயிற்று
- மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக்கலம். 1)
- நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883, 8)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To burst, open; to be rent or cut
- To be broken to pieces
- To be at variance; to disagree
- To cleave asunder, divide
- To crush
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +