பிள்ளைத்தமிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். பிள்ளைத்தமிழ், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. A poem describing the various stages of childhood of two kinds.one for male and another for female
விளக்கம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---பிள்ளைத்தமிழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிள்ளைத்தமிழ்&oldid=1138690" இருந்து மீள்விக்கப்பட்டது