உள்ளடக்கத்துக்குச் செல்

பிள்ளைப்பெற்றாள்தீட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. பிரசவத்தால் நேரும் ஆசௌசம்
    (எ. கா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. ceremonial pollution attaching to the members of a household in connection with a child-birth in their house


( மொழிகள் )

சான்றுகள் ---பிள்ளைப்பெற்றாள்தீட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி