பிள்ளையார் எறும்பு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/Black_sugar_ants%2C_Camponotus_aeneopilosus.jpg/150px-Black_sugar_ants%2C_Camponotus_aeneopilosus.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Camponotus_aeneopilosus_swarm.jpg/150px-Camponotus_aeneopilosus_swarm.jpg)
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பிள்ளையார் எறும்பு, பெயர்ச்சொல்.
பொருள்
[தொகு]- கரிய, மிகச்சிறிய எறும்புகள்
- சர்க்கரை எறும்பு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- sugar ants
விளக்கம்
[தொகு]- பெருங்கூட்டமாக, மிக விரைவாக நகரும் எறும்பினம்...வீடுகளில் மிகச்சாதாரணமாகக் காணப்படும்...பிரச்சினைகள் உண்டாக்காத, கடிக்காத எறும்புகள்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிள்ளையார் எறும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி