பிஸ்மில்லா
Appearance
பொருள்
பிஸ்மில்லா, .
- எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் பிஸ்மில்லாஹ் சொல்வது இஸ்லாமிய மரபு.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Bismillah is an Arabic language noun that is used as the collective name of the whole of the recurring Islamic phrase b-ismi-llāhi r-raḥmāni r-raḥīmi. This phrase is recited before each sura except for the ninth sura ; according to others it constitutes the first verse of 113 suras/ chapters of the Qur'an and is used in a number of contexts by Muslims. It is recited several times as part of Muslim daily prayers
விளக்கம்
- முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்றோ பிஸ்மில்லாஹி என்றோ கூறித்துவக்கவேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் பல பொன்மொழிகள் மூலம் நமக்கு தெரிகின்றது. ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ என்பதாகும். அதன் பொருள் : “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”என்பதாகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிஸ்மில்லா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி