உள்ளடக்கத்துக்குச் செல்

பீற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பீற்று(வி)

  1. தற்பெருமை அல்லது தற்புகழ்ச்சியில் ஈடுபடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. boast

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]

நாட்டில் இத்தனை ஏழைகளும் குடிசைகளும் இருக்கும்போது நாம் வல்லரசு என்று பீற்றுவது நகைப்புக்குரியது (It's laughable to claim that we are a super power when we have so many poor people and huts)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீற்று&oldid=1062141" இலிருந்து மீள்விக்கப்பட்டது