புகல் லுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புகல் லுதல், பெயர்ச்சொல்.
- சொல்லுதல்
- விரும்புதல்
- தெரிதல்
- (எ. கா.) மாயை புகன்றுளாய் கொலோ (கந்த பு. கயமுகன்வ. 8)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- ஒலித்தல்
- மகிழ்தல்
- (எ. கா.) முகம்புகல் முறைமைய
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To say, declare, state
- To desire
- To learn
- To sound
- To rejoice
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +