புகைக்கொடி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புகைக்கொடி, பெயர்ச்சொல்.
இலக்கியப் பயன்பாடு
[தொகு]- கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
- விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் - (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)
- என்று இளங்கோ அடிகள் புகைக்கொடி எனக் குறிப்பிட்டுள்ளதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.
- .
- மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
- தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் - (புறநானூறு 117: 1-2)
- எனப் புலவர் கபிலர் தூமம் என்று சொல்லியுள்ளார்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Comet
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +