உள்ளடக்கத்துக்குச் செல்

வால்மீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வால்மீன்:
--வால்நட்சத்திரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வால் + மீன்

பொருள்

[தொகு]
  • வால்மீன், பெயர்ச்சொல்.
  1. புகைக்கொடி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. comet

விளக்கம்

[தொகு]
  • அண்டத்தில் தோன்றும் ஒரு சிறிய, மிகுஒளியுடனானப் பொருள்...இது சூரியனைச் சுற்றிய வட்டப்பாதையில் நுழைந்து சூரியனுக்கு மிக அருகில் போகும்போது, நீண்ட மப்பான வால் போன்றத் தோற்றத்தைக் கொண்டிருக்கும்...சில வேளைகளில் பூமியின் மீது விழவும் செய்து சேதத்தை ஏற்படுத்தும்....


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வால்மீன்&oldid=1892357" இலிருந்து மீள்விக்கப்பட்டது