புகைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புகைத்தல், பெயர்ச்சொல்.
  1. புகையச்செய்தல்
    (எ. கா.) நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ (புறநா. 281)
  2. புகையை உட்புகுத்திப் பிராணிகளைக் கிளப்பி அகப்படுத்தி யழித்தல் (திவ். இயற். நான்மு. 38, வ்யா)
  3. கெடுத்தல் --(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  4. சினக்குறிப்புக் காட்டுதல் (சது.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To cause to smoke
  2. To entrap and destroy, as by letting smoke into rat-holes
  3. To ruin
  4. To fume with anger; to be inflamed with rage


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகைத்தல்&oldid=1341222" இலிருந்து மீள்விக்கப்பட்டது