புக்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புக்தம், பெயர்ச்சொல்.
- உணவு (சங். அக.)
- அனுபவிக்கப்பட்டது
- லக்கின முதலியவற்றிற் செல்லான பாகம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Food
- That which is enjoyed
- (சோதிடவியல்) Part of a lakkiṉam, tacai, etc., which is past at a given time
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +