புசிப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புசிப்பு, பெயர்ச்சொல்.
- உண்ணுகை
- உண்பன
- வினைப்பயனுகர்ச்சி
- (எ. கா.) வினையளவாக ஆன்மாக்களுக்குப் புசிப்புண்டாம் (பிரபஞ்சவி. 117)
- அதிட்டம் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Eating, feeding, taking food
- Food, of four kinds, viz. , uṇpaṉa, tiṉpaṉa, nakkuvaṉa, parukuvaṉa
- Experiencing the fruits of past actions
- Good fortune or destiny
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +