புஜங்க சயனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புஜங்க சயனம், பெயர்ச்சொல்.

  1. வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்) முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Bhujanga Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Srirangam is the First Divya Desam wherein Lord appears in reclining posture (Bhujanga Sayanam) lying on the serpant Adhisheshan.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...சாந்தா காரம் புஜங்க சயனம் ...விஷ்ணு சஹஸ்ர நாம் ஸ்தோத்திரம்
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---புஜங்க சயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புஜங்க_சயனம்&oldid=1880783" இலிருந்து மீள்விக்கப்பட்டது