உள்ளடக்கத்துக்குச் செல்

புஞ்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புஞ்சம், பெயர்ச்சொல்.
  1. திரட்சி
    (எ. கா.) சலஞ்சலப் புஞ்சமும் (கல்லா. 59, 18)
  2. கூட்டம்
    (எ. கா.) புட்குல புஞ்சம் (இரகு. திக்குவி. 266)
  3. நெசவில் 240 இழை கொண்ட நூற்கொத்து
  4. நெய்த ஆடையின் அளவுவகை (M. M.) 707)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Collection, heap, quantity, lump
  2. Flock, crowd, swarm
  3. ((நெசவுயியல்) ) Sub-division of the warp containing 240 threads of skein
  4. Cloth of the length of 36 cubits and 38 to 44 inch in width and 14 lbs in weight


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புஞ்சம்&oldid=1346689" இலிருந்து மீள்விக்கப்பட்டது