நெசவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெசவு,(காஞ்சிபுர நெசவாளி)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெசவு, பெயர்ச்சொல்.

  1. நெய்தல் தொழில்
  2. நெசவின் இழையமைப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. weaving, act of weaving
  2. intertexture, web
விளக்கம்
பயன்பாடு
நெசவு செய்யும் திரு நாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

நெய், நெசவு
நெசவாளி, நெசவாளர், நெசவுத்தொழில்
கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, பட்டு நெசவு
நெய் - தறி - கைத்தறி - விசைத்தறி - நூல் - நூற்பு - பா - ஊடை - ராட்டினம் - ராட்டை - கதிர் - தார்


( மொழிகள் )

சான்றுகள் ---நெசவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெசவு&oldid=1886917" இலிருந்து மீள்விக்கப்பட்டது