உள்ளடக்கத்துக்குச் செல்

புடைக்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புடைக்கொள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. தட்டுதல் தோட்புடைக்கொள்ளா (நாலடி., 312)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. அருகுபருத்தல் பால் புடைக்கொண்டு (சிலப். 13,162)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To pat, as one's shoulders in defiance
  2. To swell, increase in size


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடைக்கொள்ளுதல்&oldid=1341363" இலிருந்து மீள்விக்கப்பட்டது