புதர்ப்பன்றி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புதர் + பன்றி
- Potamochoerus porcus..(விலங்கியல் பெயர்)
பொருள்
[தொகு]- புதர்ப்பன்றி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஒருவகை காட்டுப்பன்றியினம்...அடர்ந்த காடுகளிலும், காட்டுப்புதர்களிலும் வசிக்கின்றன...இவற்றின் நிறம் மங்கலான சிவப்பு/ கருப்புநிறம்.. முகம் நிறைய முடியும், நீண்ட, முனையுள்ள காதுகளும், கழுத்துமேற்புறமும், முதுகிலும் இலேசான/வெளிறிய நிறத்தில் நீளமான, அடர்ந்த முடியையும் கொண்டிருக்கின்றன...ஆப்பிரிக்க சகாராவையொட்டிய பகுதிகளிலும், மடகாஸ்கர் தீவிலும் வாழ்கின்றன......
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +