bushpig
Appearance
ஆங்கிலம்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a2/Warthog%2C_Hluhluwe-Umfolozi_Park.jpg/200px-Warthog%2C_Hluhluwe-Umfolozi_Park.jpg)
புதர்ப்பன்றி
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/Bushpig%2C_Potamochoerus_larvatus_-_having_a_sunset_drink_%286041235263%29.jpg/200px-Bushpig%2C_Potamochoerus_larvatus_-_having_a_sunset_drink_%286041235263%29.jpg)
புதர்ப்பன்றி
![]() | இல்லை |
(கோப்பு) |
- Bush + pig
- Potamochoerus porcus..(விலங்கியல் பெயர்)
பொருள்
[தொகு]- bushpig, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒருவகை காட்டுப்பன்றியினம்...அடர்ந்த காடுகளிலும், காட்டுப்புதர்களிலும் வசிக்கின்றன...இவற்றின் நிறம் மங்கலான சிவப்பு/ கருப்புநிறம்.. முகம் நிறைய முடியும், நீண்ட, முனையுள்ள காதுகளும், கழுத்துமேற்புறமும், முதுகிலும் இலேசான/வெளிறிய நிறத்தில் நீளமான, அடர்ந்த முடியையும் கொண்டிருக்கின்றன...ஆப்பிரிக்க சகாராவையொட்டியப் பகுதிகளிலும், மடகாஸ்கர் தீவிலும் வாழ்கின்றன......
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bushpig--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்