உள்ளடக்கத்துக்குச் செல்

புதிது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புதிது, பெயர்ச்சொல்.
  1. நூதனமானது
    (எ. கா.) அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ (அருட்பா. வி, திருமு. பிள்ளைப்பெரு. 89)
  2. திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. That which is new, uncommon or wonderful
  2. First sheaves of a rice crop, offered to a lamp personifying Lakṣmī


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதிது&oldid=1346731" இலிருந்து மீள்விக்கப்பட்டது