உள்ளடக்கத்துக்குச் செல்

புத்திசாலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புத்திசாலி

  1. அறிவுக் கூர்மை மிக்கவர், அறிவாளி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - wise/prudent/intelligent person
பயன்பாடு
  • முல்லா ஒரு புத்திசாலி (Mullah was a wise man)
  • வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை (The winners are not necessarily wise or intelligent)

தொடர்புடைய சொற்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்திசாலி&oldid=1635724" இலிருந்து மீள்விக்கப்பட்டது