புனற்கரசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முதலை வாகனத்தின் மீது புனற்கரசன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புனற்கரசன்(பெ)

பொருள்[தொகு]

  1. புவியின் நீருக்கெல்லாம் அரசன்
  2. வருணதேவன்
  3. சமுத்திரராசன்
  4. மழைக் கடவுள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord varuna, a hindu god of all kinds of water resources in the world

விளக்கம்[தொகு]

  • புனலுக்கு அரசன்...புனல் எனில் தண்ணீர்...மழைக் கடவுளான வருணதேவன் உலகில் தண்ணீருடன் சம்பந்தமுடைய வானம், மேகம், மழை, கடல், ஆறு, ஏரி, குளம் முதலிய அனைத்திற்கும் அரசன்...எனவே புனற்கரசன் எனப்படுகிறார்.. துவாதச ஆதித்தர்கள் என்னும் உலகம் காக்கும் பன்னியிரண்டு தேவர்களில் ஒருவர்...எண்திசை பாலகர்களிலும் இவர் மேற்குத் திசைக்குக் காவலராக உள்ளார்...நெய்தல் எனப்படும் கடலைச்சார்ந்த நிலப்பகுதிக்குக் கடவுள்...இவருடைய வாகனம் மகரம் என்னும் முதலையாகும்...

ஆதாரங்கள் ---புனற்கரசன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புனற்கரசன்&oldid=1220135" இலிருந்து மீள்விக்கப்பட்டது