புனைசுருட்டு
Appearance
புனைசுருட்டு (பெ) (வினைத்தொகை)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஏமாற்று (பெ)
- மோசம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- ஆனால் பொய், புனைசுருட்டு, திருட்டுப் புரட்டு என்பது அவனிடம் கிடையவே கிடையாது[1]
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புனைசுருட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974