கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ.) ஒலி எழுப்பாமல் உதடு விரிய மெல்லச் சிரித்தல்; ஒலி எழுப்பாத சிரிப்பு.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்.) smile.
- இளநகை, குமிண்சிரிப்பு, குறுநகை, குறுஞ்சிரிப்பு, சிறுநகை, செல்லச்சிரிப்பு, புன்னகை, புன்முறுவல், முகிழ்நகை, மூரல்.