புரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  • , (வி) - புரி = அறி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*

பயன்பாடு

புரி கொண்டு, அதன்படி நட.

சொல்வளம்[தொகு]

புரி - புரிதல் - புரிவு
புரிசடை
புரிந்துகொள், புரியவை, புரியச்செய்
போர்புரி, பணிபுரி, மணம்புரி, அருட்புரி, காவற்புரி
முப்புரி, வலம்புரி

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - புரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரி&oldid=1635734" இருந்து மீள்விக்கப்பட்டது